மாணவர்களே ரெடியா?. ரூ.10,000 உதவித்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு!. அதுல ஒரு ட்விஸ்ட்டும் இருக்கு!
அர்ச்சகர்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு ரூ.50 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம்...