அதிகனமழை எதிரொலி!. பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையா?. துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!
அடுத்தடுத்த நாட்களில் அதிகனமழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை குறித்து இன்று மாலைக்குள் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று துணை முதல்வர் உதயநிதி...