கூட்டணிகள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும்!. 2026தான் பைனல் மேட்ச்!. அதிமுகதான் சாம்பியன்!. இபிஎஸ் அதிரடி!
சேலம் மாவட்டம் கொங்கணாபுரததில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “திமுக., அதன் கூட்டணியை நம்பி...