திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன்..!! 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன்..!! அண்ணாமலை அதிரடி..!!
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,...