உதயநிதி மகனின் நண்பர்களுக்காக மாவட்ட கலெக்டரை அவமானப்படுத்துவதா..? CM குடும்பத்துக்கு அமைச்சர்கள் சேவகம் செய்யுறாங்க..!! அட்டாக் செய்த அண்ணாமலை..!!
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது துணை முதல்வர் மகன் இன்பநிதி மற்றும் அவர்களது நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரையே எழுந்து செல்ல அமைச்சர் மூர்த்தி கூறியது தொடர்பான...