தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை!. என்ட்ரி ஆகும் விஜய்!. திமுக-அதிமுக நிலைமை என்ன?. கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
இந்தியா டுடே-சி-வோட்டர் மனநிலை கருத்துக் கணிப்புப்படி, இன்று மக்களவைத் தேர்தல் நடந்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்புப்படி, காவி...