வயநாடு நிலச்சரிவு…!! அதிமுக ரூ.1 கோடி நிதியுதவி…!! பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...