’சம்பள காசை திருடாதே.. ஏழைகள் வயிற்றில் அடிக்காதே’..!! 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு..!! தேவூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
தேவூர் அருகே காவேரிப்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திமுகவினர் மற்றும் 100 வேலைத்திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....