அவ்வளவு பணம் எல்லாம் தர உத்தரவிட முடியாது..!! உங்களுக்கு வேண்டுமென்றால் சம்பாதித்துக் கொள்ளுங்கள்..!! டென்ஷனான நீதிபதி..!!
கணவரிடம் இருந்து விவாகரத்து கோரும் மனைவி, குழந்தைகள் மற்றும் தன்னுடைய வாழ்வாதாரத்தை உறுதி செய்து கொள்வதற்காக குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சம் கேட்பது இயல்பு. ஆனால், மனைவி...