இனி ரேஷன் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை..!! அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ்..!!
ஆவின் பால் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,...