அரசிராமணி அதிகாரிகளின் கவனத்திற்கு..!! நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து விவசாயம்..!! மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்..!! பொதுமக்கள் குற்றச்சாட்டு..!!
நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருவதால், கால்வாயில் தண்ணீர் செல்லும்போது, அவ்வழியாக பயணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த...