பிரபாகரனின் 70-வது பிறந்தநாள்..!! மகுடஞ்சாவடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை சிறப்பு முகாம்..!!
மேதகு வே. பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் குருதிக் கொடையை தானமாக வழங்கினர். 1954 நவம்பர் 26ஆம் தேதி தனது பெற்றோருக்கு நான்காவது...