”பொங்கல் பண்டிகைக்கு கரும்புகளை எங்களிடம் கொள்முதல் செய்யுங்க”..!! தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்..!!
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த காவிரிக்கரை பாசன பகுதியில் நடப்பாண்டில் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், நெடுங்குளம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட...