இப்படியும் ஏமாற்ற முடியுமா..?- ரூ.500 கொடுத்து ஸ்கூட்டரை திருடி சென்ற டிப் டாப் ஆசாமி…!!
புதுச்சேரியில் எட்டு டிராவல் பக்குகளை மொத்தமாக விற்பனை செய்யக்கூடிய நோக்கத்தில் கடைக்காரர் ஒருவர் தன்னுடைய இலட்ச ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டரை பறிகொடுத்துள்ளார். புதுச்சேரி நகரப் பகுதியில்...