ரசிகர்களுக்கு Free-ஆ டிக்கெட் கூட கொடுக்காத இவர்களா நாட்டை காப்பாத்துவார்கள்! விஜய்யை தாக்கிய அமைச்சர்!.
குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் மாங்காடு நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாங்காடு மற்றும் கோவூர் பகுதிகளில் உள்ள தனியார் திருமண...