உஷார்!. கண்ணிமைக்கும் நேரத்தில் ஏடிஎம் கார்டை மாற்றிய நபர்!. ரூ.2.40 லட்சத்தை இழந்த மூதாட்டி!. புகார் எடுக்காமல் அலைக்கழித்த போலீசார்!.
ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது முதியோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முதியோர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றால் உடன் குடும்பத்தினர் ஒருவரை அழைத்து செல்ல...