மக்களே உஷார்!. சேலத்தில் முகமூடி அணிந்து இரவு நேரத்தில் சுற்றித்திரியும் கொள்ளையர்கள்!. வைரலான வீடியோவால் பீதி!
சேலத்தில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரமனூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்...