ஆசிரியர்கள் எத்தனை மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும்..? பள்ளியின் வேலை நேரம் என்ன..? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதில்..!!
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் எத்தனை மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும்? பள்ளியின் வேலை நேரம் என்ன? என்பன குறித்த கேள்விகளுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்கள்...